Showing posts with label
வீட்டு வேலைக்கு வந்து பரிசுகளை வென்ற பெண்!.
Show all posts
Showing posts with label
வீட்டு வேலைக்கு வந்து பரிசுகளை வென்ற பெண்!.
Show all posts
ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில் இருந்து வீட்டு வேலைக்காக சவுதி வந்தார் இந்த பெண். நான்கு வருடம் சவுதி குடும்பத்தவர்களின் மனம் கோணாமல் நடந்து கொண்டார். எத்தியோப்பியாவில் குடும்ப பிரச்னை காரணமாக வேலையை முடித்துக் கொண்டு ஊர் செல்ல முடிவெடுத்தார்.