Showing posts with label வெட்டிக் கொலை... Show all posts
Showing posts with label வெட்டிக் கொலை... Show all posts

Friday, February 2, 2018

வயலுக்குச் சென்ற மூதாட்டி வெட்டிக் கொலை..! - புதுக்கோட்டையில் சோகம்


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ளது தொட்டியம்பட்டி கிராமம். இந்த ஊரில் உள்ள தாழ்பாய் கண்மாய் அருகிலுள்ள வயல்பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கிடந்தது. அந்த வழியாக வந்தவர்கள்,