Showing posts with label வெற்றி. Show all posts
Showing posts with label வெற்றி. Show all posts

Monday, March 26, 2018

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்.

Image may contain: water and outdoor
#ஒரு_பைத்தியக்கார_கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு #முட்டாள்தனமானஅறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு #ரூபாய்_பத்து_லட்சம்தருவதாக கூறினான்

Thursday, November 30, 2017

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

 நான் என் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரு சிந்தனை.

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

Saturday, March 11, 2017

வெற்றி, வெற்றி தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?

Image result for child to man images4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

✌ *8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

✌ *12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

✌ *18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி

Friday, April 29, 2016

முஸ்லிம் மாணவிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி


முஸ்லிம் மாணவிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிமே 1 அன்று நடைபெறவுள்ள அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகள் தலை முக்காடு அணியக் கூடாது என்றும் முழு கை சட்டைகளை அணியக்கூடாது என்றும் சிபிஎஸ்இ சமீபத்தில் அறிவித்திருந்தது.