Showing posts with label வெற்றிப்பாதை!!. Show all posts
Showing posts with label வெற்றிப்பாதை!!. Show all posts

Tuesday, April 12, 2016

வெற்றிப்பாதை!!

road-to-success1ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!