Showing posts with label வைஃபை வசதி. Show all posts
Showing posts with label வைஃபை வசதி. Show all posts

Sunday, November 1, 2015

தென்னிந்திய கிராமங்களில் வைஃபை வசதி: ஃபேஸ்புக், பிஎஸ்என்எல் இணைந்து வழங்குகிறது!


facebook_BSNLஃபேஸ்புக் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் இணைந்து தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவிலுள்ள கிராமங்களில் வைஃபை வசதி அமைக்க முடிவு செய்துள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் மேற்கு மற்றும் தென்மாநிலங்களில் உள்ள கிராமங்களில் 100 இடங்களில் வைஃபை வசதி அமைக்க முடிவு செய்திருக்கின்றன.