Showing posts with label ஸ்மார்ட் போனுக்கு அடிமை. Show all posts
Showing posts with label ஸ்மார்ட் போனுக்கு அடிமை. Show all posts

Tuesday, October 10, 2017

ஸ்மார்ட் போனில் 24 மணி நேரமும் கேம் விளையாடிய இளம் பெண்ணின் கண் பார்வை போனது.

ஸ்மார்ட் போனில் கேம் விளையாடி கண் பார்வையை பறிகொடுத்த இளம்பெண்!
சீனாவில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண் பார்வை பறிபோனது என அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.