பிரச்னை வந்தால் தான் மருத்துவரை அணுக வேண்டும் என்கிற மனப்போக்கில் பல் ஆரோக்கியமும் தப்புவதில்லை. முறையான பராமரிப்பின் மூலமே பலவித பல் நோய்களை வராமல் தடுக்கலாம் என்கிறார் பல் மருத்துவர் எம்.கணேஷ். அதற்கான பத்து பராமரிப்பு முறைகளையும் பட்டியலிடுகிறார்.