Showing posts with label 2 தமிழர்கள் உள்பட 75 பேர் பலி. Show all posts
Showing posts with label 2 தமிழர்கள் உள்பட 75 பேர் பலி. Show all posts

Sunday, December 20, 2015

சவுதி அரேபியாவில் ஏமன் கிளர்ச்சிப் படை நடத்திய தாக்குதலில் 2 தமிழர்கள் உள்பட 75 பேர் பலி

mohamed-kilmi-fami_2664390h
சவுதி அரேபிய எல்லையில் ஏமன் படையினரும், கிளர்ச்சிப் படைக்கும் நடைபெற்ற சண்டையில் 2 தமிழர்கள் உள்பட 75 பேர் பலியானார்கள்.
ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதி ஆதரவு படைகளுக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது.