Showing posts with label 3 நாட்களில் பாஸ்போர்ட். Show all posts
Showing posts with label 3 நாட்களில் பாஸ்போர்ட். Show all posts

Wednesday, February 3, 2016

ரூ.1,500 கட்டணத்தில்: 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம் அறிமுகம் மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்


422101-passport
பொதுமக்களுக்கு துரிதமாக ரூ.1,500 கட்டணத்தில் 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
பாஸ்போர்ட் வினியோகம்
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.