Showing posts with label 7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி!. Show all posts
Showing posts with label 7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி!. Show all posts

Saturday, May 28, 2016

7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி!

டித்து பட்டங்கள் பல பெற்றவர்கள்தான் புதுமையாக சிந்தித்து ,தொழிலில் வெற்றிபெறமுடியும் என்பதில்லை. பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்கள் கூட வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக வலம் வருகிறார் இந்த தொழிலதிபர்