Showing posts with label B.S.N.L. புதிய திட்டம். Show all posts
Showing posts with label B.S.N.L. புதிய திட்டம். Show all posts

Thursday, September 8, 2016

ரூ.249 க்கு 300 GB B.S.N.L. புதிய திட்டம் நாளை முதல்செயல்பாட்டுக்கு வருகிறது!


Image result for bsnl imagesபி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கம்பியில்லா அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையதள வசதியை சலுகை கட்டணத்தில் ‘எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பிபி 249’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மாதம் 300 ஜி.பி. வரை பதிவிறக்கம் செய்ய ரூ.249 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.