Showing posts with label Malcolm X. Show all posts
Showing posts with label Malcolm X. Show all posts

Wednesday, February 7, 2018

மால்கம்_எக்ஸ்.....Malcolm X


1964-ஆம் வருடம்.....
ஹஜ் செய்வதற்காக #சவூதி_அரேபியா வந்து இறங்கினார் இந்த அற்புத தலைவர். குறைந்த காலமே வாழ்ந்திருந்தாலும் (39) இவருக்கு வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு. சென்ற நூற்றாண்டில், அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய மிகச் சிறந்த மனிதர்களை நீங்கள் கணக்கிட்டீர்கள் என்றால் அதில் இவர் பெயர் தவிர்க்க முடியாதது.
Image may contain: 1 person, hat and sunglasses
தன்னை முஸ்லிம் என்றே ஹஜ் செய்யும் அந்த நேரம் வரை நினைத்திருந்தார். ஆனால் இவர் இந்நாள் வரை பின்பற்றியது இஸ்லாமா?