Wednesday, August 22, 2018

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந்திப்பு

Inline image  ஹஜ் பெருநாள் தொழுகையில்   நியூயார்க் மாநகர் அ

ஸ்டோரியா பார்க்கில் நடைபெற து  அதிரையர்கள்  ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின்

ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் பெருநாள் நிகழ்ச்சி

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள லக்கம்பாவில்lebanies muslim association(பெரிய பள்ளி } வினர் இன்று 21/08/2018  ஹஜ்   பெருநாள் தொழுகையை   சிறப்பாக
 
நடத்தினர்இதில்  அதிரையர்கள் ஒன்றுகூடி தங்களின் வாழ்த்துக்களை

Monday, August 20, 2018

சட்டென மாறிய கடலூர் காவல்துறை: மாற்றிய எஸ்.பி!

Image may contain: one or more people and textசட்டென மாறிய கடலூர் காவல்துறை: மாற்றிய எஸ்.பி!
காவல்துறை என்றாலே லஞ்சம் வாங்கும் துறை என்ற அபிப்ராயம் பொதுமக்களிடையே ஏற்பட்டு வெகு காலமாகிவிட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்துக்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான (எஸ்.பி.) சரவணன் தனது தீவிர, நடவடிக்கைகளால் மாவட்டத்தில் லஞ்சத்தைப் பெருமளவு ஒடுக்கியுள்ளார் என்ற தகவல் நமக்குக் கிடைத்தது.

ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்


புனித மிக்க தியாக திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் சொந்தங்கள், நட்புகள்,வாசகர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த
ஹஜ்  பெருநாள் வாழ்த்துகள்

Sunday, August 19, 2018

நன்கொடை அளித்தார் கத்தார் மன்னர்

Image may contain: 1 person, text
Image may contain: 1 person, textImage may contain: 1 person, text
வெள்ளத்தால் பாதிக்கபட்ட கேரள மக்களுக்கு 35 கோடி 
நன்கொடை அளித்தார் கத்தார் மன்னர்
ஒரு பக்கம் #சவூதி மன்னர் இன்னொரு பக்கம் #துபாய் மன்னர் இன்று கத்தார் மன்னர்
இப்படி அல்லி அல்லி கொடுக்கும் மனப்பான்மை உருவாக்கியதே நம் உயிரிலும் மேலான முஹம்மத் நபி ஸல் அவர்கள் கற்று தந்த பாடம் தான் இது -
இது தான் இஸ்லாம் தான தர்மம் செய்வதாகட்டும் சேவை செய்வதாகட்டும் உதவி செய்வதாகட்டும் #முஸ்லிம்களே முன்னிலை வகிக்கிறார்கள்

குர்பானி கொடுக்கும் முறை

அஸ்ஸலாமு அலக்கும்
வசதி உள்ளவர்கள் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து;
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும்.

Tuesday, August 14, 2018

திருமணம் முடிந்த அடுத்த நாளே சிறைக்குச் சென்ற அதிரை தியாகி S.S. .இபுறாகீம்

பெரும்பாலான பாமர மக்களிடம் சுதந்திர தினம் என்றால் என்ன என்று கேட்டால் கொடி ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தினம் என்று தங்களளறியாமையை வெளிப்படுத்துவர்.

Friday, August 10, 2018

ஹஜ் உம்ரா பற்றிய விளக்கம்

Image result for mecca [imagesஅல்லாஹுத்தாலாவின் ரஹ்மத்தானதுஎந்நாளும் இறங்கும் தளமாகிய கஃபாவிற்கு போய் ஹஜ்ஜு செய்தால்அன்றுபிறந்த குழந்தையைப் போலாவார்கள் என்று ரஸுல்(ஸல்)அலைஹிவஸல்லம் மனம்பொருந்தித் திருவாய்மலர்ந்தார்கள்

Wednesday, August 8, 2018

முன்னாள் முதல்வர் கலைஞர் காலமானார்


Image may contain: 1 person, textதமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் அவர்கள் இன்று (ஆக 07) மாலை 6.10 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார்.அவருக்கு  வயது 95.மெரினா கடற்கரையில்  உள்ள அண்ணா சமாதிக்கு பக்கத்தில் (ஆக  08) கலைஞரின் உடல்  நல்லடக்கம்  செய்யப்பட்ட்து