முன்னாள் முதல்வர் கலைஞர் காலமானார்
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் அவர்கள் இன்று (ஆக 07) மாலை 6.10 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார்.அவருக்கு வயது 95.மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு பக்கத்தில் (ஆக 08) கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட்து
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval