80 பேருடன் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து: இரும்பு மனிதனாக மாறி அனைவரையும் காப்பாற்றிய ஹீரோ
தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற அரசு பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் ஜெஸிபி ஓட்டுனர் ஒருவரால் அதில் இருந்த 80 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.