தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற அரசு பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் ஜெஸிபி ஓட்டுனர் ஒருவரால் அதில் இருந்த 80 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label ஹீரோ. Show all posts
Showing posts with label ஹீரோ. Show all posts
Wednesday, September 26, 2018
Friday, November 27, 2015
வடக்கு மும்பையில் ஒரு திடீர் ஹீரோ
மும்பை “சாதே’ நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.
இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்திருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில் இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் சமூக அமைப் பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)
