Showing posts with label 'வாழ வழி காட்டுங்கள். Show all posts
Showing posts with label 'வாழ வழி காட்டுங்கள். Show all posts

Friday, July 8, 2016

'வாழ வழி காட்டுங்கள்... !' - சேலத்தில் கண் அறுவை சிகிச்சையால் பார்வை இழந்தவர்கள் கதறல்!

 'இனி நீங்க எத்தனை நாள் இங்கு இருந்தாலும் கண் பார்வை போனது போனதுதான். இனி உங்களுக்கு மீண்டும் பார்வை தெரியாது. வீட்டுக்கு போய்ச் சேருங்க' ன்னு கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் இருந்து எங்களை அனுப்பிட்டாங்க.