Showing posts with label அ தி.மு.கவில் இணைந்தார். Show all posts
Showing posts with label அ தி.மு.கவில் இணைந்தார். Show all posts

Saturday, April 23, 2016

முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் அ தி.மு.கவில் இணைந்தார்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் அ.தி.மு.கவில் இணைந்தார்.