Showing posts with label அதிசய கிராமம். Show all posts
Showing posts with label அதிசய கிராமம். Show all posts

Wednesday, February 24, 2016

107 ஆண்டுகளாக குற்றங்களே நடக்காத அதிசய கிராமம்


Tamil_News_large_905515ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், 107 ஆண்டுகளாக, எவ்வித குற்றங்களும் நடக்காத, குற்ற வழக்குகள் பதிவாகாத அதிசய கிராமம் ஒன்று உள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், ரமண் சிங் தலைமையிலான, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது, பூல்ஜர் கிராமம். இந்த கிராமத்தில், 107 ஆண்டுகளாக, இங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு, அக்கிராம மக்களிடமிருந்து, ஒரு புகார் கூட வந்தது இல்லை.