Showing posts with label அதிமுக தேர்தல் அறிக்கை. Show all posts
Showing posts with label அதிமுக தேர்தல் அறிக்கை. Show all posts

Thursday, May 5, 2016

பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை சற்று முன் வெளியிட்டார் முதல்வர் ஜெ.

jayalalitha.jpg
முதல் பிரதியை டாக்டர் மு. தம்பிதுரை எம்.பி. பெற்றுக் கொண்டார்.
விவசாயிகளுக்கு அனைத்து கடன்களும் தள்ளுபடி
2016-2021 காலத்தில் 40,000 கோடி ரூபாய் பயிர்கடன்
விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்