Showing posts with label அதிருப்தியில் குமுறும் நிர்வாகிகள். Show all posts
Showing posts with label அதிருப்தியில் குமுறும் நிர்வாகிகள். Show all posts

Tuesday, April 5, 2016

நம்பியவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டார் வாசன்: அதிருப்தியில் குமுறும் நிர்வாகிகள்

Italian ship firing: Vasan terms killing of Indian fishermen ...தமாகாவை உதறித் தள்ளிய அதிமுக

கூட்டணிக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைத்து விட்டதால் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மீது அக்கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.