அமீரகத்தில் உள்ள மாநிலம் வாரியாக நோன்புபெருநாள் தொழுகைக்கான நேரம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொழுகை நேரத்தை பார்த்து பின்பற்றிக் கொள்ளவும்.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label அமீரக செய்தி. Show all posts
Showing posts with label அமீரக செய்தி. Show all posts
Thursday, July 16, 2015
Monday, July 6, 2015
துபாயில் நடைபெற்ற டாக்டர். ஜாகிர் நாயக் இஸ்லாமிய சொற்ப்பொழிவு நிகழ்ச்சியில் அதிரையர்கள் பங்கேற்ப்பு.! [புகைப்படம் இணைப்பு ]
கடந்த 05/07/2015 இரவு சுமார் 10 மணியளவில் துபாயில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடமான டிரேட் செண்டர் பில்டிங்கில் டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் நடத்திய இஸ்லாமிய சொற்ப்பொழிவு நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. அத்தோடு கேள்விபதில் நிகழ்ச்சியும் இங்கு நடைபெற்ற குரான் போட்டியில் கலந்துகொண்டோருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Subscribe to:
Posts (Atom)