Showing posts with label அரவணைத்த பேருந்து ஓட்டுனர். Show all posts
Showing posts with label அரவணைத்த பேருந்து ஓட்டுனர். Show all posts

Tuesday, November 24, 2015

50 குடும்பங்களுக்கு உணவளித்து அரவணைத்த பேருந்து ஓட்டுனர்

செம்மஞ்சேரி:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, 50 குடும்பங்களுக்கு தன் சொந்த செலவில், நான்கு நாட்கள் உணவளித்த மாநகர பேருந்து ஓட்டுனரை, பகுதிவாசிகள் வெகுவாக பாராட்டினர்.
செம்மஞ்சேரி ஒன்பதாவது நிழற்சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம், 35; மாநகர பேருந்து ஓட்டுனர். வெள்ளத்தால் சூழப்பட்ட சுனாமி குடியிருப்பில், ௫௦க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கின.