பிரஷர் ,சுகர் ,என்று இரண்டு மாத்திரைகளில் ஆரம்பிக்கின்றீர்கள் 10 வருடம் கழித்து பார்த்தால் பத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளாக அதிகரிக்கின்றதே இது குறித்து ஏன்? நாம் சிந்திப்பதே இல்லை !!!
கடுகளவுக்கூட. நமது நோய்கள் எதையும் இந்தமாத்திரைகள் குறைத்ததா?
அல்லது கட்டுப்படுத்தியதா?
அல்லது வருமுன் தடுத்ததா?
எதுவுமே நடக்க வில்லையே? பல லட்சங்கள் வீணாகிபோனதும் நமது உடல் நாசமாய் போனதும் தானே மிச்சம்