Saturday, April 7, 2018

ஆங்கில மருத்துவம் நமது உடலுக்கு ஏற்றதா?

Image may contain: 1 person, smilingபிரஷர் ,சுகர் ,என்று இரண்டு மாத்திரைகளில் ஆரம்பிக்கின்றீர்கள் 10 வருடம் கழித்து பார்த்தால் பத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளாக அதிகரிக்கின்றதே இது குறித்து ஏன்? நாம் சிந்திப்பதே இல்லை !!!
கடுகளவுக்கூட. நமது நோய்கள் எதையும் இந்தமாத்திரைகள் குறைத்ததா?
அல்லது கட்டுப்படுத்தியதா?
அல்லது வருமுன் தடுத்ததா?
எதுவுமே நடக்க வில்லையே? பல லட்சங்கள் வீணாகிபோனதும் நமது உடல் நாசமாய் போனதும் தானே மிச்சம் ?
இதை ஏதோ அனுமானமாக கூறவில்லை 12 வருட தொடர் ஆராய்ச்சிகள் மூலமாகவே கூறுகின்றோம் !!!
ஆங்கில மருத்துவம் எந்த ஒரு நோயயையும் குனப்படுத்த வக்கில்லாத மருத்துவமாகும் .
அது உங்களது நோயை உங்களது உடம்புகுள்ளேயே தற்க்காலிகமாக ஒளித்துவைக்கும் அது மட்டும்தான் அந்த மருத்துவத்துக்கு தெரியும் !!!
அவ்வாறு ஒளித்து வைத்து வைத்து ஒரு நாள் கடும் நோயாக நம்மை திருப்பி தாக்கும் அதுதான் கேன்ஷர் கல்லீரல் பாதிப்பு ,கிட்னி பாதிப்பு , இதய பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு ,ஆண்மை குறைவு , என்று பல்வேறு பாதிப்புகளை தீவிரமாக ஏற்படுத்தும் !!!
பெயரே வைக்க முடியாத அளவுக்கு நாளொரு வியாதிகள் வருவதற்க்கும் மர்ம காய்ச்சல்கள் வருவதற்க்கும் நோய்களை நம் உடலுக்குள்ளேயே ஆங்கில மருத்துவம் மறைத்து வைத்ததே காரணமாகும் !!!
கல்லிரலை பாதித்து வரும் மஞ்சள்காமாலைக்கு ஏன் நீங்கள் ஆங்கில மருத்துவம் பார்ப்பது இல்லை காரணம் என்ன?
ஆங்கில மருந்துக்கள் அனைத்துமே கல்லீரலை கடுமையாக பாதிக்கும் என்பது 100 சதவிகித உண்மையாகும் !!!
எனவே உங்கள் உடலுக்கு நீங்கள்தான் சிறந்த மருத்துவர் உங்களது உடல் உங்களிடம் பேசும் மொழிகளை அறிந்து செயல்படுங்கள் அவசரமான தவிற்க்க முடியாத சூழ்நிலைக்கு தேவை என்றால் ஆங்கில மருத்துவத்தை அனுகலாமே தவிர அதையே வாழ்க்கை முழுமைக்கும் கொண்டு சென்றால் வாழ்க்கையே சூனியமாகிவிடும் !!!
நீங்கள்தான் மிக சிறந்த மருத்துவர் என்பதை போக போக உணர்வீர்கள் போலிதனமான மனிதாபிமான மற்ற மனித உயிர்களை பலிவாங்கும் ஆங்கில மருந்துகளிடம் இருந்து நமது உயிரை காத்து கொள்வோம் .
நன்றி :- வைத்தியர் சன்முகசுந்தரம்
தகவல் :- வைத்தியர் மாலிக்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval