Tuesday, April 24, 2018

காலம் மாறிவிட்டது* படித்ததில் பிடித்தது,

ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று என்னும் காலம் மாறிவிட்டது.* 

*காரணம் 

*மனிதர்களுக்கு மதிப்பு இல்லை,*

*உறவினர்களுக்கு உரிமை இல்லை,*

*ஆசை மனைவியிடன் அன்பாய் பேச நேரம் இல்லை,*

*தான் பெற்ற பிள்ளைகழோடு மகிழ்ச்சியாய் விளையாட ஆர்வம் இல்லை*

*மெஷின் போன்ற வாழ்க்கை,*
*மெஷின்னுடன்📲 தான் வாழ்க்கை,*

*மனைவி இல்லையென்றாலும்* *பரவாயில்லை மொபைல் இருக்கிறது,* 

*உறவினர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை பேஸ்புக் இருக்கிறது,*

*நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை வாட்ஸ்அப் இருக்கிறது.* 

*அக்காலத்தில் கிடைத்த சந்தோஷத்தில் இப்போழுது 75% சந்தோஷம் கிடைக்காத காரணம் மொபைல் தான்.*

*உலகில் மிக பெரிய ஏமாற்றம் போர் அடிக்கும் நேரத்தில் மொபைல்ல சார்ஜ் இல்லை என்றால் தான்.*

*நாம் வாழும் வாழ்க்கை மிக குருகிய காலமே நேரத்தை மொபைல் என்ற மெஷினுடன் போக்காமல் சந்தோஷமாக வாழ வழி தேடுவோம் தேடுவது கூஙூலில் அல்ல குடும்பதார்களிடம் நண்பர்களிடம் பேசுவதின் மூலம்,சிந்திப்பதின் மூலம், விளையாடுவதின் மூலம், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.*

*ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது உயிரற்ற பொருட்களை தூக்கி எரிந்து விட்டு உயிருள்ள பொருட்களுக்கு மதிப்பு கொடுப்போம்.*

*எப்போதும் போல பார்வேர்ட் மெஸெஜ் என்று அலட்சிய படுத்தாமல் நம் வாழ்க்கையை அழகாக்குவோம்.*

*உன் வாழ்க்கை உன் மொபைலில் இல்லை உன் அன்பு பேச்சில்*

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval