புதுமனைத் தெரு சின்ன மச்சி குடும்பத்தைச் சேர்ந்த இம்ரான் ஷேக் அவர்களின் தகப்பனாரும் என்னுடைய மிக நெருக்கமான நண்பருமாகிய ஹாஜி இர்ஃபான்அவர்கள் இன்று சென்னையில் காலமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (05-04-2018) காலை 10மணிக்கு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மஹ்பிரத்திற்கு துஆ செய்வோம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval