. காரைக்குடியில் சில நாட்களுக்கு முன்னர் March 16 /2015 அன்று நண்பனுடன் ஒரு பெண் போகும் போது, இடையில் மூன்று பேர் வழிமறித்து, காவலர்கள் என கூறிஅந்த பெண்ணையும் அந்த நண்பரையும் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி, அந்த நண்பனை விட்டு விட்டு பெண்ணை மட்டும் கூட்டி சென்று பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்அடுத்த நாள் அப்பெண்ணை காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் விட்டு சென்றுள்ளனர்.
துணிவு நிறைந்த அப்பெண்ணும் காவல் துறையில் புகார் கொடுக்கவே
அவளை விட்ட இடத்தில் (பழைய பேருந்து நிலையத்தில்)இருந்த கேமிராமூலம்.யார் என கண்டுபிடித்துள்ளனர்.அவர்களின் பெயர்1,சாத்தையா
2,அர்ச்சுணன்
3,ஜீவானந்தம் ஆகியோர் ஆகும். இவர்கள் காரைக்குடி காலனிவாசல் பகுதியில் மெக்கானிக் செட் வைத்து இருப்பவர்களாம்!
மேலும், விசாரனையில்அந்த பெண் கடத்தப்பட்ட பகுதியானஆவுடைப்பொய்கைப் பகுதி,வேலங்குடி முந்திரிக்காடு பகுதிகளில் கடந்த மூன்று வருடங்களாக மூவரும் இந்த வேலைகளை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் விளைவாய் இவர்களால் 300 பெண்கள் பாலியல் கொடுமைக்கும்
வழிப்பறிக்கும் ஆளாகி இருக்கிரார்கள் என கூறப்படுகிறது.
அதில் 100 பெண்கள் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
60 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி ஆகியுள்ளது.மேலும் அவர்களது மெக்கானிக் செட்டில் பிணங்களும் கண்டெடுக்க பட்டுள்ளது!!!!!!
பாதிக்கபட்ட பெண்கள் பலர் பெயர் கெட்டு விடும் என புகார் கொடுக்காமலேயே காலங்கள் கடந்துள்ளது. இன்று அனைத்தும் வெளிச்சம்
ஆகிவிட்டது.
அந்த மூன்று மிருகங்களான
1,சாத்தையா
2,அர்ச்சுணன்
3,ஜீவானந்தம்
ஆகியோர் மீது 2005 ல் 60 திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் போடப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளனர்!!!காவலர்களது அலட்சியம் மற்றும் உயர் அதிகாரிகள் துணையோடு அவர்கள் விடுதலை செய்யபட்டது கொடுமையோ கொடுமை. இப்பொதும் கூட அவர்களை விடுதலை செய்யும் போக்கிலாயே இந்த பலாத்கார வழக்குபோ ய் கொண்டு இருப்பது கோபத்தையும் வேதனையயும் தருகிறது.மேலும் இதை இப்படியே போட்டு விடாமல் இதை CBI விசாரணைக்கு மாற்ற வேண்டும் அப்போது தான்.இன்னும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். இவ்வளவு பெரிய சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க முயற்சிகள் நடக்கிறது. நண்பர்களே தயவு செய்து இந்த சம்பவத்தை பிரபல படுத்தி இந்திய மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லவும்
டெல்லியில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததற்கு எவ்வளவு போராட்டம் செய்தோம்.
முந்நூறு பெண்களைபலாத்காரம் செய்த சம்பபவம் காரைக்குடியில் அரங்கேற்றியுள்ளது.இதற்கான போராட்டம் காரைக்குடியை தவிர வேறெங்கும் நடக்கவில்லை. தயவு செய்து ஆதரவு கொடுத்து குரல் கொடுங்கள் . 300 பெண்கள்!!!!!!தயவு செய்து பிரபல படுத்துங்கள்இந்த வழக்கு CBIக்கு
மாற்றபடவேண்டும். நிராகரிக்க
வேண்டாம்!!!!!

courtesy;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval