By pass -ரோட்டில்
ஒரு இஸ்லாமிய குடும்பம் காரில் வந்துக்கொண்டிருந்தது.
ஒரு இஸ்லாமிய குடும்பம் காரில் வந்துக்கொண்டிருந்தது.
அந்த காரின் டயர் தீடீரென வெடித்ததால் ஓட்டுனர் ஓரமாக நிருத்திவிட்டு பார்க்க
நீங்கள் எதிரே வரும் வாகனங்களை ஓரமாக செல்ல
சைகை காட்டிக்கொண்டு இருங்கள் .
சைகை காட்டிக்கொண்டு இருங்கள் .
நான் டயரை கழட்டுகிறேன் என்று சென்னார் *அந்த இந்து சகோதரர்.*
💥 எதிர் வெய்யில்
💧 ஊற்றும் வியர்வை கூட பாராமல்
மிக அழகாக உதவி புரிந்தார்.
💧 ஊற்றும் வியர்வை கூட பாராமல்
மிக அழகாக உதவி புரிந்தார்.
ஒரு வழியாக டயரை கழற்றிய அவர்
2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
கடைக்கு சென்று
டயரை சரி செய்துவருவதாக சொல்லி
கிளம்ப ஆயத்தமானார்.
டயரை சரி செய்துவருவதாக சொல்லி
கிளம்ப ஆயத்தமானார்.
ஆனால் அவர் பைக்கில் அதை எடுத்துச்செல்ல முடியவில்லை.
இதை கண்ட
👉 *மேலும் ஒரு இந்து சகோதரர்*
அங்கு வந்து
என் காரில் அந்த டயரை வையுங்கள்
என்று சொல்லி பஞ்சர் கடையை நோக்கி சென்று
👉 *மேலும் ஒரு இந்து சகோதரர்*
அங்கு வந்து
என் காரில் அந்த டயரை வையுங்கள்
என்று சொல்லி பஞ்சர் கடையை நோக்கி சென்று
அழகாக டயரை தயார் செய்துவிட்டு
மீண்டும்
👉 *அந்த இந்து சகோதரரே*
டயரை மாட்டி
கொடுத்து அங்கிருந்து புறப்பட்டார்.
மீண்டும்
👉 *அந்த இந்து சகோதரரே*
டயரை மாட்டி
கொடுத்து அங்கிருந்து புறப்பட்டார்.
இந்த அழகான நிகழ்வை கண்ட என் மனம் குளிர்ந்தது.
தமிழ்நாடு
இந்து-வும் முஸ்லீமும்
ஒற்றுமையாக
அன்பாக
அமைதியாக
பாசமாக
பன்பாக
நேசமாக வாழும் மாநிலம்
ஒற்றுமையாக
அன்பாக
அமைதியாக
பாசமாக
பன்பாக
நேசமாக வாழும் மாநிலம்
என்பதை மீண்டும் ஒருமுறை உண்மைபடுத்தியது....
இப்படிக்கு👇
அதிகமான இந்து சகோதரர்களை நண்பர்களாக வைத்திருக்கும்
முஸ்லிம் இளைஞன்..........
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval