Showing posts with label ஆப்பிள் நிறுவனத்தின் அதிசய உலகம். Show all posts
Showing posts with label ஆப்பிள் நிறுவனத்தின் அதிசய உலகம். Show all posts

Monday, September 14, 2015

ஆப்பிள் நிறுவனத்தின் அதிசய உலகம்


மறைந்த ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் மரணத்திற்கு முன், 2006 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்திற்கென, 175 ஏக்கர் பரப்பளவில், அலுவலக வளாகம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தார். உலகிலேயே தனித்துச் சொல்லப்படும் அளவிற்கு அது இருக்கும் என்றார். அவரின் கனவு விரைவில் நனவாகப் போகிறது. இதனை 'ஆப்பிள் வளாகம் இரண்டு (Apple Campus 2)' என அவர் அழைத்தார்.