Showing posts with label இந்திய மருத்துவ மாணவர். Show all posts
Showing posts with label இந்திய மருத்துவ மாணவர். Show all posts

Wednesday, February 17, 2016

இந்திய மருத்துவ மாணவர், இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் சடலமாக காணப்பட்டார்

israel_flag_rep
இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் இந்திய மருத்துவ மாணவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டு உள்ளார், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.