Showing posts with label இந்தியா சிறுவன்!. Show all posts
Showing posts with label இந்தியா சிறுவன்!. Show all posts

Saturday, November 7, 2015

உலகை திரும்பி பார்க்க வைத்த இந்தியா சிறுவன்!

cyber_650_111314101707
பார்க்க குழந்தை போல் இருக்கும் இந்த ஒன்பது வயது சிறுவன் இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கின்றார் என்றால் நம்ப முடிகின்றதா. இவர் குழந்தைகள் பள்ளி செல்லும் போது இவர் செய்யும் காரியங்கள் உங்களை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும்.