Showing posts with label இறைச்சிக்கு தடை விதிப்பது. Show all posts
Showing posts with label இறைச்சிக்கு தடை விதிப்பது. Show all posts

Thursday, September 17, 2015

அகிம்சையை கற்பிக்க இறைச்சிக்கு தடை விதிப்பது வழியாகாது: உச்ச நீதிமன்றம்

Supreme Courtஇறைச்சித் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பர்யுர்ஷான் பண்டிகை காலத்தில் இறைச்சி மற்றும் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லுதல் ஆகியவற்றுக்கு மகாராஷ்டிர மாநில அரசு தடை விதித்ததற்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசு உத்தரவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துத் தீர்ப்பளித்தது.