Showing posts with label உயிர் இழந்த மாணவி. Show all posts
Showing posts with label உயிர் இழந்த மாணவி. Show all posts

Wednesday, October 11, 2017

விடுதியின் தண்ணீர் தொட்டிக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி!


விடுதியின் தண்ணீர் தொட்டிக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி!உடுமலை அரசு கலைக்கல்லூரியின் மாணவியர் விடுதி தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் உயிர் இழந்த மாணவி சடலத்தை மீட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்