Showing posts with label உலக மகளிர் தினம். Show all posts
Showing posts with label உலக மகளிர் தினம். Show all posts

Tuesday, March 7, 2017

இன்று உலக மகளிர் தினம் கொண்டாட்டம்: 2 விமானங்களை பெண்கள் இயக்குகின்றனர்

 இன்று உலக மகளிர் தினத்தையொட்டி சென்னையில் இருந்து உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களாக 2 விமானங்களை பெண்களே இயக்குகின்றனர்.