Showing posts with label உள்ளாட்சித் தேர்தல். Show all posts
Showing posts with label உள்ளாட்சித் தேர்தல். Show all posts

Sunday, September 25, 2016

தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் - முழு விவரம்!


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது.