Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Tuesday, March 6, 2018

ஊழலை மறைக்க தாசில்தார் நடத்திய `சடுகுடு’ ஆட்டம்! அதிர்ந்துபோன கிருஷ்ணகிரி கலெக்டர்

கிருஷ்ணகிரி கலெக்டர்கிருஷ்ணகிரி மாவட்டக் கலெக்டர் கதிரவன், ஒரு ஃபைலை எடுத்துப் படித்தபோது `இப்படியும் ஓர் ஊழலைச் செய்ய முடியுமா’ என்ற ஆச்சர்யத்துடன் படிக்கத் தொடங்கியவருக்கு செய்ய முடியும் என்று ஓர் அதிகாரி நடத்திக் காட்டியுள்ளார்.

Thursday, October 13, 2016

''2ஜியை விட இரண்டு மடங்கு ஊழல்''- கொதிக்கும் காங்கிரஸ், மறுக்கும் பி.ஜே.பி


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம், வெறும் 65.789 கோடி ரூபாய்க்கு மட்டும் விற்பனையாகியிருப்பது பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது