Showing posts with label எதிர்க்கட்சி தலைவ. Show all posts
Showing posts with label எதிர்க்கட்சி தலைவ. Show all posts

Sunday, February 21, 2016

எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்!

Vijayakanth350
தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதனால், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன், சாந்தி, அருண் பாண்டியன், சுந்தரராஜன்,மாஃபா பாண்டியன்,