Showing posts with label எரிவாயு மானியம். Show all posts
Showing posts with label எரிவாயு மானியம். Show all posts

Tuesday, December 29, 2015

எரிவாயு மானியம் ரத்து நாடு முழுவதும் கண்டனம்

LP_gas
ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு, ஜனவரி மாதம் முதல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய  பாஜக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.எரிவாயு மானியம் ரத்து அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.இந்தியாவில் 16 கோடியே 35 லட்சம் பேர் மானிய விலையிலான சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருகின்றனர்.