Showing posts with label ஏசி இருக்கும் வீட்ல.. ? ஆஸ்துமா வருமாம்!. Show all posts
Showing posts with label ஏசி இருக்கும் வீட்ல.. ? ஆஸ்துமா வருமாம்!. Show all posts

Saturday, December 5, 2015

ஏசி இருக்கும் வீட்ல.. ? ஆஸ்துமா வருமாம்!

Window-Air-Conditioner-AC1
 சிஎன்று செல்லாம அழைக்கப்படும் குளிர்சாதனப்பெட்டி இருக்கவேண்டும். குளுமையாய் வேலை செய்யவேண்டும் என்று பெரும்பாலோனோர் விரும்புகின்றனர். வீடுகளில் ஏசி பொருத்தியிருப்பது சுற்றுச்சூழல் மாசுபாட்டினை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மும்பை கெம் மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர் வீடுகளில் ஏசி பொருத்தியிருப்பதால் வீடுகளில் பூஞ்சை வளர்வதோடு ஆஸ்துமா, அலர்ஜி போன்றவைகள் ஏற்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.