உத்தரபிரதேச மாநிலம் ஜவுன்பூர் மாவட்டத்தில் உள்ள மதோ பட்டி கிராமம் ஒரு ஆச்சரியமான கிராமம் ஆகும் இங்கு மாநிலத்திற்கு தேவையான அத்தனை ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளனர். வீடுகள் தோறும் ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளனர். இந்த கிராமத்தில் மட்டும் 75 வீடுகள் உள்ளன. இதில் 47 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர்.