Showing posts with label ஒரு நிமிடம் சிந்திப்பீர் சகோதரர்களே !. Show all posts
Showing posts with label ஒரு நிமிடம் சிந்திப்பீர் சகோதரர்களே !. Show all posts

Wednesday, April 20, 2016

ஒரு நிமிடம் சிந்திப்பீர் சகோதரர்களே !

தர்மம் பண்ண 10 ரூபாய் பெரிது .
ஷாப்பிங் போக 100 ரூபா ரொம்ப சிறியது .
~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு பக்கம் திருக்குரான் ஓத அலுப்பு
100 பக்க வார இதழ் ரசனை .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 மணி நேர தராவீஹ் சலிப்பு
3 மணி நேர சினிமா விருவிருப்பு ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பத்திரிக்கை செய்தியில் எந்த சந்தேகமுமில்லை.