Showing posts with label ஒரே_கல்... Show all posts
Showing posts with label ஒரே_கல்... Show all posts

Wednesday, August 9, 2017

ஒரே_கல்..

 நீங்கள் ஒரு கல்லை எடுத்து நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்...

அதே கல்லை கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை ஒரு கை பார்த்து விடும்.