Showing posts with label கணவர் கண் எதிரே. Show all posts
Showing posts with label கணவர் கண் எதிரே. Show all posts

Thursday, March 3, 2016

கணவர் கண் எதிரே பரிதாபம் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி


Drink driving accident : Stock Photoமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரேயே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.