Showing posts with label கண்டிப்பாக முடியும். Show all posts
Showing posts with label கண்டிப்பாக முடியும். Show all posts

Sunday, March 25, 2018

கண்டிப்பாக முடியும்


Image may contain: 1 person, smiling80 நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் சென்று 10 நாள் ஆன காளிபிளார் நாற்று (1000) வாங்கிவந்து நடவுசெய்தேன். காய்கறிகளிலேயே அதிகம் மருந்தடிப்பது காளிபிளார்ருக்குதான், அதுவும் பூவின் மேலே. காளிபிளார்ருக்கு 80 நாட்களில் 5-6 முறையாவது கண்டிப்பாக மருந்துஅடிக்கவேண்டும், இல்லையென்றால் செடியின் இலையை புழு/வண்டு தாக்கும், பூ வரும்போது அதை உண்டுவிடும், அல்லது பூ வந்தவுடன் புழு ஏறிவிடும்.