Showing posts with label காங்.குடன் பேசும் திமுக?. Show all posts
Showing posts with label காங்.குடன் பேசும் திமுக?. Show all posts

Tuesday, April 19, 2016

திருப்பூர், தஞ்சையில்... 2 தொகுதிகளை மாற்றிக் கொள்ள காங்.குடன் பேசும் திமுக?


DMK - congress may exchange constituencyசென்னை: காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட திருப்பூர் மற்றும் தஞ்சையில் தலா ஒரு தொகுதிகளை மாற்றிக் கொள்ள திமுக, அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம் 16ம் தேதி நடைபெறுகிறது.