Showing posts with label காப்பாற்றிய காவலர். Show all posts
Showing posts with label காப்பாற்றிய காவலர். Show all posts

Tuesday, July 18, 2017

ஓடும் ரயிலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர்: திறமையாக காப்பாற்றிய காவலர்


ஓடும் ரயிலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர்: திறமையாக காப்பாற்றிய காவலர்சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து தாதர் எக்ஸ்பிரஸ் புறப்பட சென்றுக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் ஓடும் ரயில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது, தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.