Showing posts with label காளிக்கு நரபலி. Show all posts
Showing posts with label காளிக்கு நரபலி. Show all posts

Tuesday, April 19, 2016

காளிக்கு நரபலி கொடுக்கப்பட்டதா பச்சிளங்குழந்தை ? பெரம்பலூர் பகீர்

மூலிகை செடி வளர்க்கும் இடத்தில் குழந்தையை நரபலி கொடுத்துள்ளனர். ஆறு மனித மூளைகளும் பையில் கட்டிவைக்கப்பட்டு காளிக்கு பலிகொடுக்கப்பட்டுள்ளது' என்ற செய்தி பெரம்பலூர் முழுவதும் பரவத் தொடங்கியதும் மாவட்ட முழுவதிலுமே பரபரப்பு தீ பற்றிக்கொண்டது.