Showing posts with label காஸ் சிலிண்டர். Show all posts
Showing posts with label காஸ் சிலிண்டர். Show all posts

Wednesday, November 4, 2015

வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் உடனடியாக வினியோகிக்க உத்தரவு

gas-cylinder
தீபாவளியை முன்னிட்டு, வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டரை உடடியாக வினியோகிக்க, எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன.
தமிழகத்தில், பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.59 கோடி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.