Showing posts with label கின்னஸில் இடம் பிடித்த கல்லூரி மாணவன்!. Show all posts
Showing posts with label கின்னஸில் இடம் பிடித்த கல்லூரி மாணவன்!. Show all posts

Tuesday, September 27, 2016

பிளாஸ்டிக் கப்களால் பிரமிடு உருவாக்கி கின்னஸில் இடம் பிடித்த கல்லூரி மாணவன்!


உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள் எகிப்து நாட்டில் அமைந்திருக்கின்றன. சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த பிரமிடுகளை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். நம்மூரிலும் ஒரு மாணவன் பிரமிட் உருவாக்கி சாதனைப் படைத்திருக்கிறார். ஆச்சர்யமாக உள்ளதா? இவர் உருவாக்கியது பிளாஸ்டிக் கப்ஸ் பிரமிட். டெல்லியைச் சேர்ந்த குஷ்கர தயாள் (Kushagra Tayal),